இலங்கையில் (Sri lanka) தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (08) சற்று அதிகரித்துள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 779,673ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 785,469 ரூபாவாக அதிகரித்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 27,710 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரம்
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 221,700. ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் (22 karat gold 1 grams) விலையானது 25,410 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 203,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 24,250 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 194,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.