Home இலங்கை அரசியல் இன்றைய நாடாளுமன்ற அமர்வு சற்று முன்னர் ஆரம்பம்

இன்றைய நாடாளுமன்ற அமர்வு சற்று முன்னர் ஆரம்பம்

0

இன்றைய (22.01.2025) நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.

இன்று காலை 9.30க்கு ஆரம்பமாகிய அமர்வு மாலை 5.30 வரை நடைபெறும்.

காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காலை 11.00 முதல்11.30 வரை நாடா ளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை11.30 முதல் மாலை 5.30 “கிளீன் சிறீலங்கா” கருத்திட்டம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.

https://www.youtube.com/embed/VP1mI_JmiCE

NO COMMENTS

Exit mobile version