Home சினிமா டாப் 5 தமிழ்நாடு வசூல் படங்கள்.. அஜித்தின் குட் பேட் அக்லீ எந்த இடம் பிடித்தது...

டாப் 5 தமிழ்நாடு வசூல் படங்கள்.. அஜித்தின் குட் பேட் அக்லீ எந்த இடம் பிடித்தது பாருங்க

0

தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 30.9 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது குட் பேட் அக்லீ படம். இதை தயாரிப்பு நிறுவனமே தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

அஜித் கெரியரில் இது தான் மிகவும் அதிகமான வசூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் குட் பேட் அக்லீக்கு இலங்கையில் குவியும் வசூல்.. இத்தனை கோடியா

டாப் 5 முதல் நாள் TN வசூல் படங்கள்

தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்டில் விஜய்யின் லியோ, பீஸ்ட் ஆகிய படங்கள் தான் முன்னணியில் இருக்கின்றன.

தற்போது குட் பேட் அக்லீ மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

நான்காம் இடத்தில் விஜய்யின் GOAT படம் இருக்கிறது. டாப் 5 லிஸ்ட் இதோ.

1. பீஸ்ட் – 

2. லியோ

3. குட் பேட் அக்லீ 

4. GOAT

5. சர்க்கார் 

NO COMMENTS

Exit mobile version