Home இலங்கை அரசியல் 21 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்துக்கு மக்களை இழுக்க நாமலின் சதித்திட்டம்!

21 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்துக்கு மக்களை இழுக்க நாமலின் சதித்திட்டம்!

0

21 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்துக்கு மக்களை இழுக்க நாமல் போட்ட சதித்திட்டம்

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைக்கப்பட்டமை தற்போது நாடாளாவிய ரீதியில் பேசுபோருளாகியுள்ளதுடன் பல அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதெல்லாம் தற்பொழுது காணொளி வடிவில் வெளியாகியுள்ளது.

இரண்டு நாட்களாக குறித்த இடத்தில் என்ன நடந்தது என்பதை எமது பிராந்திய செய்தியாளர் கியாஸ் ஷாபி எம்முடன் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

இம்மாதம் 21ஆம்திகதி அரசாங்கத்திற்கு எதிராக பாரிய பேரணியொன்று நாமல் தலைமையில் இடம் பெறவுள்ளது.

இதற்கான பல காரணங்களை, அவர்கள் தேடிக்கொண்டிருக்கும் வகையில் நேற்றையதினம் மொட்டுத்தரப்பு திருக்கோணமலை விடயத்தை பெரிதுபடுத்தி பேசியதில் இதற்கு பின்னர் சதிதிட்டமொன்று இருப்பது தெரியவருகின்றது.

இந்த விடயங்களை ஆதாரத்துடன் எடுத்து வருகின்றது லங்காசிறியின் Top Stories நிகழ்ச்சி..  

NO COMMENTS

Exit mobile version