சினிமா காஞ்சிபுரம் சேலையில் நடிகை திரிஷா.. அழகிய புகைப்படங்கள் By Admin - 19/12/2024 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகை த்ரிஷா 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர். அவர் தற்போது அஜித் உடன் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் காஞ்சிபுரம் சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள்.