த்ரிஷா
தென்னிந்திய சினிமாவில் 42 வயதிலும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக இருக்கும் த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘தக் லைஃப்’.
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், த்ரிஷா கருப்பு நிற சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,
