த்ரிஷா
20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருபவர் நடிகை த்ரிஷா.
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக 42 வயதிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இவர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் ‘தக் லைஃப்’. கமல், சிம்பு, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இதில், கமல்ஹாசன் த்ரிஷா உடன் ரொமான்ஸ் செய்து காட்சிகள் மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது?.. சிம்ரன் கொடுத்த மாஸ் அப்டேட்
போட்டோ
இந்நிலையில், நடிகை திரிஷா ‘தக் லைப்’ படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசனுடன் எடுத்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,
