Home அமெரிக்கா அமெரிக்காவில் இரண்டு பாலினங்கள் மட்டுமே உள்ளன! ட்ரம்ப் பகிரங்கம்

அமெரிக்காவில் இரண்டு பாலினங்கள் மட்டுமே உள்ளன! ட்ரம்ப் பகிரங்கம்

0

அமெரிக்காவில் ஆண் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

“பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இனம் மற்றும் பாலினத்தின் கொள்கைகளை புகுத்த முயசிக்கும் அரசாங்க கொள்கைகளை நான் முடிவுக்கு கொண்டு வருவேன்.

உதயமாகும் தகுதியுள்ள சமுதாயம்

நாம் தகுதியுள்ள சமுதாயத்தை எதிர்காலத்தில் உருவாக்குவோம்.

இன்று முதல், அமெரிக்க அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கொள்கையின் படி, இரண்டு பாலினங்கள் மட்டுமே உள்ளன. அவை ஆண் மற்றும் பெண் மட்டுமே” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version