Home சினிமா ஜீ தமிழின் அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கப்போகும் சன் டிவி சீரியல் நடிகை.. அந்த 2...

ஜீ தமிழின் அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கப்போகும் சன் டிவி சீரியல் நடிகை.. அந்த 2 பேர் யார் பாருங்க

0

அண்ணா சீரியல்

மிர்ச்சி செந்தில், எப்படிபட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை உள்வாங்கிக்கொண்டு நடிப்பில் அசத்தக்கூடியவர்.

சரவணன்-மீனாட்சி, மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் என சென்று கொண்டிருக்கும் இவரது சீரியல் பயணம் இப்போது அண்ணா தொடர் வரை வந்துள்ளது. துர்கா சரவணன் இயக்க ஜீ தமிழில் கடந்த 2023ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை 400 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் மற்றும் 4 தங்கைகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக உள்ளது.

அல்வா கேட்ட விஜயாவிற்கு அல்வாவே கொடுத்து செம பதிலடி கொடுத்த மீனா… செம சீன், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ

புதிய என்ட்ரி

தற்போது அண்ணா சீரியல் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது இதில் புதியதாக 2 நாயகிகள் என்ட்ரி கொடுக்க உள்ளார்களாம்.

சன் டிவியின் ஹிட் தொடரான எதிர்நீச்சல் சீரியலில் கலக்கிவந்த நடிகை காயத்ரியும், நடிகை பார்வதியும் என்ட்ரி கொடுக்கிறார்களாம்.

ஆனால் இவர்கள் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல் வரவில்லை.

NO COMMENTS

Exit mobile version