Home இலங்கை அரசியல் சஜித் – சுமந்திரன் ஒப்பந்தத்தால் வெடித்த புதிய சர்ச்சை

சஜித் – சுமந்திரன் ஒப்பந்தத்தால் வெடித்த புதிய சர்ச்சை

0

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை எதிர்க்கக்கூடிய மக்கள் தற்போது தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடிய ஒரு மனநிலைக்கு வந்துள்ளனர்.

இது சுமந்திரன் தரப்பிற்கு கிடைத்த பாரிய ஒரு ஏமாற்றம் ஆகும்.

அத்துடன், தமிழரசுக் கட்சி பிளவுப்பட்டு காணப்படும் நிலையில், மக்கள் தமிழரசுக் கட்சியின் சொல்லை கேட்பது சந்தேகமே.

இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் எதிர்க்காலம் குறித்து சுமந்திரனை தவிர வேறு எவருக்கும் தெரியாது. 

ஈழத்தேசத்தின் சாதனையாளரான தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் இவ்வாறானதொரு சூழல் குறித்த நிலைப்பாடுகளை பகிர்ந்து கொண்டவற்றுடன் வருகின்றது, லங்காசிறியின் ஆயிரமாவது ஊடறுப்பு நிகழ்ச்சி, 

Source: https://tamilwin.com/article/udaruppu-1000-th-episode-lankasri-2024-1726149610

NO COMMENTS

Exit mobile version