விஜய் டிவி பிரியங்கா சில மாதங்களுக்கு முன்பு அவரது காதலர் வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவர்கள் திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
கண்ணீர்
திருமணத்தில் கணவர் வசி பேசுவதை கேட்டு பிரியங்கா கண்ணீர் விட்டு இருக்கிறார்.
முழு திருமண வீடியோவையும் அவர் தற்போது வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.
Source: https://cineulagam.com/article/vj-priyanka-deshpande-marriage-video-1753834617
