இந்திய தலைநகர் டெல்லியில் இடம்பெற்ற கார் வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தேசிய புலனாய்வு பிரிவிடம் (NIA) விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
டெல்லி, செங்கோட்டைப் பகுதியில் நேற்று (10.11.2025) இரவு கார் வெடித்து சிதறிய சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் என தற்போது தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதாரி வைத்தியர் ஒருவர் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லியில் அப்பாவி மக்கள் உயிரிழக்க காரணமான யாரும் தப்ப முடியாது என இந்திய பிரதமர் நரேந்திரை மோடி உறுதியாக தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் ஆழமாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு…………
https://www.youtube.com/embed/KS7uof0AVv4
