Home இலங்கை சமூகம் ரணிலை சந்தித்ததார் யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம்

ரணிலை சந்தித்ததார் யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம்

0

யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே (Audrey Azoulay) அதிபர் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) சந்தித்துள்ளார்.

யுனெஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசுலே (Audrey Azoulay) நேற்றைய தினம் (16) இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

கொழும்பு கோட்டை

இந்தநிலையில், அவருக்கும் ரணிலுக்கும் இடையில் கொழும்பு கோட்டையிலுள்ள அதிபர் மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக அதிபர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

யுனெஸ்கோவில் இலங்கை உறுப்புரிமை பெற்று 75 ஆவது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு  ஒட்ரே அசோலே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version