Home இலங்கை அரசியல் அநுர குமாரவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்

அநுர குமாரவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்

0

நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்கவுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 எதிர்கால திட்டங்கள்

அவர் தனது எக்ஸ் தளத்திலேயே அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அத்துடன், அமெரிக்கா இலங்கையுடன் இணைந்து எதிர்கால திட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/us-ambassador-congratulated-anura-kumara-1727021911

NO COMMENTS

Exit mobile version