Home இலங்கை இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க – இந்திய உளவு விமானங்கள்

இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க – இந்திய உளவு விமானங்கள்

0

இலங்கைக்கு அமெரிக்கா ஏற்கனவே கடல் பகுதிகளை கண்காணிப்பதற்கு உளவு விமானத்தை வழங்கியுள்ளதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  இப்போது அமெரிக்கா இலங்கைக்கு மேலதிக
விமானங்களை வழங்குகின்றது. அண்மையில் கூட இரத்மலானை பகுதியில்
அமெரிக்காவின் உளவு விமானங்கள் வந்த சென்றது.

இது அமெரிக்கா இரத்மலானை விமான நிலையத்தை கையகப்படுத்துவதற்கான திட்டமாக இருக்கலாம். இலங்கைக்கு நான்கு கடற்படை கப்பல்களையும் அமெரிக்கா வழங்கியுள்ளது.

இந்தியாவின் ஆயுத கண்காட்சி அண்மையில் கொழும்பில் நடைபெற்றிருந்தது. இதன் போது இலங்கைக்கு இந்தியா கடல் கண்காணிப்பு விமானமொன்றையும் வழங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கனடாவை அதிர வைத்த கொள்ளை: தமிழர் உட்பட அறுவர் அதிரடி கைது

சிட்னி தேவாலய கத்திக்குத்து சம்பவம் : பாதிரியாரின் நெகிழ வைத்த முடிவு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   

NO COMMENTS

Exit mobile version