Home சினிமா பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான மாரீசன் படம் செய்த மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான மாரீசன் படம் செய்த மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

0

மாரீசன் படம்

சினிமாவில் ஒரு கூட்டணி வெற்றிப்பெற்றுவிட்டால் அவர்கள் மீண்டும் இன்னொரு படத்தில் இணைய வேண்டும் என ஆசைப்படுவோம்.

அப்படி மாமன்னன் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த பகத் பாசில்-வடிவேலு மீண்டும் இணைய வேண்டும் என தான் ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள். அதன்படி வடிவேலு-பகத் இருவரும் மாரீசன் என்ற படம் மூலம் இணைந்துள்ளனர்.

சதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவான இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்களத்தை மையமாக கொண்டது.

பாக்ஸ் ஆபிஸ்

ரூ 15 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் வசூல் எதிர்ப்பார்த்த அளவு வரவில்லை. க

லவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூலில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
இதுவரை மொத்தமாக படம் ரூ. 6.8 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாம். 

NO COMMENTS

Exit mobile version