Home இலங்கை சமூகம் விடுதலை புலிகளுக்கு தொடர் அழுத்தத்தை விடுத்த ரணசிங்க பிரேமதாச: இந்தியா தொடர்பில் அவிழும் முடிச்சுகள்…!

விடுதலை புலிகளுக்கு தொடர் அழுத்தத்தை விடுத்த ரணசிங்க பிரேமதாச: இந்தியா தொடர்பில் அவிழும் முடிச்சுகள்…!

0

விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ரணசிங்க பிரேமதாச தொடர் அழுத்தங்களை கொடுத்து வந்ததாக அருட்தந்தை ஜெகத் ஹஸ்பர் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரித்த அவர், “ரணசிங்க பிரேமதாசவை புது டெல்லி கைப்பாவையாக நடத்தியமையினால் அவர் உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்தார்.

பின்பு, புது டெல்லிக்கு எதிராக செயற்படுமாரு தமிழீழ அமைப்பிற்கு அவர் தொடர் அழுத்தங்களை கொடுத்து வந்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி,

  

https://www.youtube.com/embed/-i0mnQTTxTI

NO COMMENTS

Exit mobile version