Home சினிமா ஹீரோவாக இயக்குனர் வெங்கட் பிரபு, ஹீரோயின் யார் தெரியுமா! படத்தின் போட்டோஷூட் இதோ

ஹீரோவாக இயக்குனர் வெங்கட் பிரபு, ஹீரோயின் யார் தெரியுமா! படத்தின் போட்டோஷூட் இதோ

0

வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது.

முதல் முறையாக தளபதி விஜய்யை வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் இப்படத்தில் பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

தக் லைஃப் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய நடிகர்.. ஷாக்கிங் தகவல்

வருகிற ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று கண்டிப்பாக இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

ஹீரோவாக வெங்கட் பிரபு

இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் வெங்கட் பிரபு தன்னை அடையப்படுத்தியுள்ளார். சிவகாசி, அடியே, ஷாட் பூட் த்ரி, கசட தபர, விழித்திரு, லாக் அப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், தனது இளம் வயதில் வெங்கட் பிரபு ஹீரோவாகவும், பிரபல நடிகை சங்கீதா ஹீரோயினாகவும் நடிக்கவிருந்த திரைப்படத்தின் போட்டோஷூட் புகைப்படம் ஒன்று வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

NO COMMENTS

Exit mobile version