Home சினிமா வெளிவந்தது ரஜினியின் வேட்டையன் படத்தின் ஹண்டர் வண்டார் பாடல்.. இதோ

வெளிவந்தது ரஜினியின் வேட்டையன் படத்தின் ஹண்டர் வண்டார் பாடல்.. இதோ

0

லைகா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்திலிருந்து முதல் பாடல் மனசிலாயோ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாடல் வெளிவந்துள்ளது. மேலும் இன்று மாலை பிரமாண்டமாக இசை வெளியிட்டு விழாவும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹண்டர் வண்டார் பாடல் :

Source: https://cineulagam.com/article/vettaiyan-hunter-vantaar-song-1726823363

NO COMMENTS

Exit mobile version