ஜெய்பீம் பட புகழ் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தற்போது வேட்டையன் என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார். ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனும் இதில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, தூத்துக்குடி, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் தொடங்கி இருக்கிறது.
ரஜினியுடன் அமிதாப்
வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி உடன் அமிதாப் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
இருவரும் கோட் சூட்டில் இருக்கின்றனர். வைரலாகும் புகைப்படங்கள் இதோ.
Source: https://cineulagam.com/article/vettaiyan-shooting-amitabh-with-rajinikanth-1714761190
