Home சினிமா விடாமுயற்சி படத்திலிருந்து வெளிவந்த இரண்டாவது பாடல் ‘பத்திக்கிச்சு’.. வெறித்தனமான இருக்கே

விடாமுயற்சி படத்திலிருந்து வெளிவந்த இரண்டாவது பாடல் ‘பத்திக்கிச்சு’.. வெறித்தனமான இருக்கே

0

விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

விடாமுயற்சி படத்தின் OTT விற்பனை விலை எவ்வளவு தெரியுமா.. மாஸ் காட்டும் அஜித்

த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து ஏற்கனவே முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர்.

பத்திக்கிச்சு பாடல்

’பத்திக்கிச்சு’ என்கிற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த பாடல் வெறித்தனமாக இருக்கிறது. இதோ நீங்களே பாருங்க.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version