Home சினிமா இது நிஜமான விடாமுயற்சி.. கடைசி நாள் ஷூட்டிங் முடிந்து இயக்குனர் வெளியிட்ட கடிதம்

இது நிஜமான விடாமுயற்சி.. கடைசி நாள் ஷூட்டிங் முடிந்து இயக்குனர் வெளியிட்ட கடிதம்

0

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்தின் விடாமுயற்சி படம் 2025 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.

இறுதிக்கட்ட ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இன்று நிறைவு பெற்று இருக்கிறது.

அஜித்துக்கு நன்றி கூறிய இயக்குனர்

விடாமுயற்சி படம் நிஜமாகவே விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி தான். மொத்த டீமும் உங்களுக்கு நன்றி கூற வேண்டும்.

முதல் நாளில் இருந்து நீங்கள் காட்டிய அன்பு, அக்கறை மற்றும் ஆதரவுக்கு நன்றி.

இவ்வாறு மகிழ் திருமேனி தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

NO COMMENTS

Exit mobile version