பிரபல இசையமைப்பாளர் தேவா தற்போது அளித்திருக்கும் ஒரு பேட்டியில் ரஜினி பற்றி ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார்.
அந்த பழக்கம் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களிடம் இல்லவே இல்லை என அவர் கூறி இருக்கிறார்.
என்ன பழக்கம்?
என்னுடைய பாட்டை எந்த ஹீரோவும் கால் செய்து பாராட்ட மாட்டாங்க. ரஜினி மட்டும் தான் போன் செய்து பாராட்டுவார். விஜய், அஜித்துக்கு பல ஹிட் பாடல்கள் கொடுத்து இருக்கிறேன்.
ரஜினி தவிர மற்ற நடிகர்களுக்கு அந்த பழக்கம் இல்லை போல என விட்டுவிடுவேன் என தேவா கூறி இருக்கிறார்.
