Home சினிமா ஹீரோ ஆவதற்கு முன் தளபதி விஜய் எப்படி இருக்கிறார் பாருங்க.. பிரபல நடிகருடன் எடுத்த புகைப்படம்

ஹீரோ ஆவதற்கு முன் தளபதி விஜய் எப்படி இருக்கிறார் பாருங்க.. பிரபல நடிகருடன் எடுத்த புகைப்படம்

0

விஜய்

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் ஹீரோவாக முதல் படம் நடித்தபோது, இவருடைய தோற்றத்திற்கு பல கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

அதை உடைத்து இன்று இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். இவர் நடிப்பில் தற்போது தளபதி 69 திரைப்படம் உருவாகி வருகிறது. இது அவருடைய கடைசி படமாகும். இப்படத்தை முடித்த கையோடு, முழுமையாக அரசியலில் ஈடுபடவுள்ளார்.

மாபெரும் வெற்றிபெற்ற லக்கி பாஸ்கர் படத்தின் இறுதி வசூல்.. லாபம் எவ்வளவு தெரியுமா

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய், ஹீரோவாக நடிக்க வருவதற்கு முன், பிரபல நடிகர் ராம்கியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய, எங்கள் நீதி படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்..

NO COMMENTS

Exit mobile version