Home சினிமா விஜய்யின் ஜனநாயகன் ஷூட்டிங் திடீர் நிறுத்தம்.. என்ன நடந்தது?

விஜய்யின் ஜனநாயகன் ஷூட்டிங் திடீர் நிறுத்தம்.. என்ன நடந்தது?

0

நடிகர் விஜய் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் தான் விஜய்க்கு கடைசி படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

ரஜினிகாந்த்துக்கு முடிவெட்ட 1 லட்சம் ரூபாய் வாங்கும் நபர்.. யார் இந்த ஆலிம் ஹக்கீம்

ஷூட்டிங் நிறுத்தம்

இந்த படத்தை பெங்களூரை சேர்ந்த கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் தான் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டு காரணமாக கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதனால் ஜனநாயகன் ஷூட்டிங்கில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளம், பேட்டா கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

பேட்டா கொடுக்காமல் கடந்த மூன்று வாரங்களாக ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் தற்போது ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
 

NO COMMENTS

Exit mobile version