Home சினிமா ஜனநாயகன் லுக்கில் ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்.. வைரல் வீடியோ

ஜனநாயகன் லுக்கில் ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்.. வைரல் வீடியோ

0

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சினிமாவில் இருந்து முழுமையாக விலகப்போவதாக அறிவித்துவிட்டார். அதனால் அவர் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் அவரது கடைசி படம் என தெரிவித்து இருக்கிறார்.

ஹெச்.வினோத் இயக்கி வரும் இந்த படம் 2026 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

ரசிகர்களை பார்த்த விஜய்

இந்நிலையில் இன்று ஜனநாயகன் ஷூட்டிங் ஸ்பாட்டில் வெளியே கூடி இருந்த ரசிகர்களை பார்க்க விஜய் வெளியில் வந்து இருக்கிறார்.

ரசிகர்களை பார்த்து அவர் கையசைத்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
 

NO COMMENTS

Exit mobile version