மகாராஜா
விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான இருந்த படம் மகாராஜா.
அவருடன் சாச்சனா, சிங்கம்புலி, அபிராமி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். ரூ. 20 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் கடந்த ஜுன் 14ம் தேதி வெளியாகி இருந்தது.
நிதிலன் சுவாமிநாதன் இயக்கிய இப்படம் பெண்களின் பிரச்சனையை மையப்படுத்திய ஒரு கதை.
புதிய கார் வாங்கியுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்வாதி கொன்டே.. இதோ அவர் வெளியிட்ட போட்டோ
பாக்ஸ் ஆபிஸ்
சமீபத்தில் இப்படம் சீன மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அங்கு 40,000 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
6 நாள் முடிவில் படம் ரூ. 35 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.