அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் நிறைய வித்தியாசமான கதைக்களத்தில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி கடந்த ஜனவரி 27ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் அய்யனார் துணை.
நிலா என்பவர் தனது பெற்றோர்களின் வற்புறுத்தலால் பிடிக்காத திருமணத்திற்கு தள்ளப்படுகிறார். அவர்களிடம் இருந்து தப்பிக்க நிலா ஒரு பொய் கல்யாணம் செய்ய அந்த வாழ்க்கையில் பல விஷயங்களை சந்தித்து வருகிறார்.
இப்போது கதையில் நிலா தனியாக வீடு தேடி செல்ல சோழன் வழக்கம் போல் தில்லாலங்கடி செய்து அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
நியூ என்ட்ரி
சூப்பர் கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த கதையில் நியூ என்ட்ரி வந்துள்ளனர். கார்த்திகாவின் அப்பாவாக பாரதி மோகனும், பல்லவன் ஜோடியாக திவிய விஜயகுமார் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
இதோ யார் யார் பாருங்க,
