Home இலங்கை அரசியல் வாக்காளர் அட்டை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

வாக்காளர் அட்டை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் (16) அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வாக்காளர் அட்டைகள்

இந்தநிலையில் குறித்த தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் ஏற்கனவே அஞ்சல் திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், சுமார் 250 உள்ளூராட்சி நிறுவனங்களில் திட்டமிட்டபடி மே மாதம் ஆறாம் திகதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version