Home முக்கியச் செய்திகள் அதிகரிக்கவுள்ள மகாவலி ஆற்றின் நீர் மட்டம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அதிகரிக்கவுள்ள மகாவலி ஆற்றின் நீர் மட்டம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0

மகாவலி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மகாவலி ஆற்று படுகையின் கீழ்ப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு நிலை அதிக வெள்ளப்பெருக்கு மட்டத்திற்கு அதிகரிக்கும் என்று நீர்ப்பாசனத் துறை அறிவித்துள்ளது.

இதன்படி, திம்புலாகல, தமன்கடுவ, வெலிகந்த, லங்காபுர, மெதிரிகிரிய, சேருவில, கந்தளே, கிண்ணியா மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களை விரைவில் வெளியேறுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version