Home முக்கியச் செய்திகள் செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : எந்த திசையில் நட வேண்டும் தெரியுமா?

செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : எந்த திசையில் நட வேண்டும் தெரியுமா?

0

கற்றாழைச் செடியை வீட்டில் வைப்பது செல்வச் செழிப்பை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. 

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கற்றாழை செடியை சரியான திசையில் வைத்தால் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும் என வாஸ்து சாஸ்த்திரம் குறிப்பிடுகிறது.

குறிப்பாக, வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு திசையில் கற்றாழைச் செடியை வைப்பது நல்லது. 

கற்றாழை செடி

கற்றாழை செடியை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்,

செல்வச் செழிப்பு

கற்றாழைச் செடி, வீட்டில் செல்வத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது

நேர்மறை ஆற்றல்

இந்த செடி வீட்டை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

மன அமைதி

கற்றாழைச் செடியை வீட்டில் வைத்திருந்தால், மன அமைதி கிடைக்கும்.

குடும்பத்தில் முன்னேற்றம்

இந்த செடியானது குடும்ப உறுப்பினர்களின் புகழையும், கௌரவத்தையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

உடல்நலக் கோளாறுகள் நீங்கும்

சிலரது கூற்றுப்படி, கற்றாழை செடியை வீட்டில் வைத்திருந்தால், உடல்நலக் கோளாறுகள் நீங்கும்.

எந்த திசையில் நட வேண்டும்?

செல்வச் செழிப்பை அதிகரிக்க கற்றாழைச் செடியை எப்போதும் கிழக்கு திசையில்தான் நட வேண்டும். 

NO COMMENTS

Exit mobile version