Home உலகம் ட்ரம் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட ரஷ்யா!!

ட்ரம் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட ரஷ்யா!!

0

 ‘தான் அமெரிக்காவின் ஜனாதிபதியாகி வெறும் 24 மணிநேரத்துக்குள் உக்ரேன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர தன்னால் முடியும்’ என்று டொனல்ட் டரம் தனது தேர்தல் பரப்புரைகளின் போது தொடர்ச்சியாகக் கூறிவந்திருந்தார்.

உக்ரேனுக்கான அமெரிக்காவின் இராணுவ உதவிகளை முற்றிலுமாகவே நிறுத்திவிடப்பேவதாகவும் டொனால்ட் ட்ரம் எச்சரித்திருந்தார்.

உக்ரேன் நேட்டோ அமைப்பில் அங்கத்துவம் வகிப்பதை 20 வருடங்களுக்குப் பிற்போடுவதான உத்தரவாதத்தையும் அவர் ரஷ்யாவுக்கு வழங்கியிருந்தார்.

அப்படிப்பட்ட டொனல்ட் ட்ரம் அமெரிக்காவின் அதிபராகத் தெரிவானபோது, டொனல்ட் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்பின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு அவரைக் கேவலப்படுத்தியிருந்தது ரஷ்யாவின் அரச தொலைக்காட்சி.

ஏன் அப்படிச் செய்தது ரஷ்யா?

டொனல்ட் ட்ரம் பரிந்துரைத்த யுத்தநிறுத்தத்தை எதற்காக உதாசீனம் செய்தார் புட்டின்?

இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: 

https://www.youtube.com/embed/d0lnoK5oRYU

NO COMMENTS

Exit mobile version