Home முக்கியச் செய்திகள் பல நாடுகளின் உளவுப்பிரிவினர் மத்தியில் தனித்துநிற்கும் ‘தமிழ் பொதுவேட்பாளர்’

பல நாடுகளின் உளவுப்பிரிவினர் மத்தியில் தனித்துநிற்கும் ‘தமிழ் பொதுவேட்பாளர்’

0

 சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் என்பது பல நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகள் இறங்கி விளையாடுகின்ற ஒரு களம் என்பது யாவரும் அறிந்த உண்மை.

எந்த வேட்பாளர்களை களமிறக்குவது, எப்படியான தேர்தல் வியூகங்களை வகுப்பது என்று, பல நாடுகளின் தூதரகங்களே இறங்கி நின்று காரியமாற்றுகின்ற ஒரு செயற்கை ஜனநாயக நடைமுறைதான் சிறிலங்காவின் இந்த ஜனாதிபதித் தேர்தல்.

சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவின், இந்தியாவின், சீனாவின் ஆதவுபெற்ற வேட்பாளர்கள் என்ற அடையாளத்துடன் பலர் களமிறக்கப்பட்டிருக்கின்ற நிலையில்,
தமிழ் பொது கட்டமைப்புக்களால் களமிறக்கப்பட்டுள்ள ஒரு தமிழ் பொதுவேட்பாளருக்கான ஆதரவு என்பது ஆச்சரியமானமுறையில் பலமடங்கு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

தமிழ் மக்கள் ஏன் தமிழ் பொதுவேட்பாளரை நோக்கி திரழுகின்றார்கள் என்று ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

https://www.youtube.com/embed/azu5kroSe2w

NO COMMENTS

Exit mobile version