இந்த ஆண்டு ஜூன் 30 வரையிலான காலத்திற்கான நாடுகளின் வகைப்பாடுகளை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, இலங்கை தொடர்ந்து குறைந்த நடுத்தர வருமான நாடாகவே உள்ளது.
இலங்கை 1998 ஆம் ஆண்டு குறைந்த வருமானம் கொண்ட நாடு பிரிவில் இருந்து நடுத்தர வருமான வகைக்கு மேம்படுத்தப்பட்டது.
நாடுகளின் வருமான அளவு
1987-2025 காலகட்டத்தில் முழு தெற்காசிய பிராந்தியமும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
உலக வங்கியின் வகைப்படுத்தலின் படி வகைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு நாட்டின் வருமான அளவுகளும் இந்த ஆண்டு சிறிது குறைக்கப்பட்டுள்ளன.
