Home சினிமா ஹிட் சீரியலை திடீரென இன்றோடு முடிவுக்கு கொண்டு வந்துள்ள ஜீ தமிழ்.. ரசிகர்கள் ஷாக்

ஹிட் சீரியலை திடீரென இன்றோடு முடிவுக்கு கொண்டு வந்துள்ள ஜீ தமிழ்.. ரசிகர்கள் ஷாக்

0

ஜீ தமிழ்

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ்.

டாப்பில் இருக்கும் சன் மற்றும் விஜய் டிவி தொடர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் ஜீ தமிழிலும் நிறைய தரமான தொடர்களை களமிறக்கி வருகிறார்கள்.

இந்த வருட ஆரம்பத்தில் மட்டுமே ஏகப்பட்ட தொடர்கள் களமிறங்குகிறது, அதனால் 10க்கும் மேற்பட்ட தொடர்களின் நேரம் மாற்றமும் நடந்துள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 10 சீரியல்களின் நேரம் மாற்றம்… முழு விவரம் பாருங்க

அந்த விவரத்தை கூட நாம் சினிஉலகம் பக்கத்தில் பதிவிட்டிருந்தோம்.

தற்போது என்ன ஷாக்கிங் தகவல் என்றால் இன்றோடு மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நெஞ்சத்தை கிள்ளாதே தொடரை முடித்துள்ளார்களாம். இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் அனைவரும் செம ஷாக்கிங் உள்ளனர்.

அதோடு நன்றாக ஓடிக் கொண்டிருந்த தொடரை ஏன் முடிக்க வேண்டும் என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

NO COMMENTS

Exit mobile version