நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் விசா இன்றி தங்கி இருந்தார்
என்ற குற்றச்சாட்டின்பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.
