Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் மீட்கப்பட்டுள்ள சடலம்

கிளிநொச்சியில் மீட்கப்பட்டுள்ள சடலம்

0

கிளிநொச்சி (Kilinochchi) – தர்மபுரம் பகுதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சடலமானது, இன்று (18.06.2024) கண்டறியப்பட்டுள்ளது. 

தர்மபுரத்தில் உள்ள நெத்தலியாற்று பகுதியிலேயே இந்த சடலம் காணப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இந்நிலையில், குறித்த சடலத்தை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/a-human-body-found-in-kilinochchi-dharmapuram-1718689447

NO COMMENTS

Exit mobile version