Home இலங்கை சமூகம் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – செய்திகளின் தொகுப்பு

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – செய்திகளின் தொகுப்பு

0

டெங்கு நுளம்பு பெருகுவதைத் தடுக்கும் வகையில் சுற்றுச் சூழலை சுத்தமாக
வைத்துக் கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 37 ஆயிரத்து 233 டெங்கு நோயாளர்கள்
பதிவாகியுள்ளனர்.

அதற்கமைய மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள்
பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 490 ஆகும்.

அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 17 டெங்கு மரணங்கள்
பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு..

NO COMMENTS

Exit mobile version