Home சினிமா அடுத்த வருஷம் கண்டிப்பா இந்த மாதிரி படம் பண்ணகூடாதுனு…- Arun Vijay

அடுத்த வருஷம் கண்டிப்பா இந்த மாதிரி படம் பண்ணகூடாதுனு…- Arun Vijay

0

அருண் விஜய்

தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் அருண் விஜய். ஆரம்பத்தில் இருந்து நிறைய படங்கள் நடித்து வந்தாலும் வெற்றிப்படம் என சரியாக அமையாமல் இருந்தது. 

பின் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்து மாஸ் காட்டியவருக்கு சினிமாவில் பெரிய பாதை அமைந்தது என்றே கூறலாம்.

இப்போது நாயகனாக நடிப்பதை தாண்டி சில தரமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் தனுஷின் இட்லி கடை, புதிய படங்கள் குறித்து பேசியுள்ளார்.

இதோ அவரது பேட்டி, 

NO COMMENTS

Exit mobile version