Home சினிமா பாலிவுட் போனதும் இப்படி ஆகிட்டாரே.. கிளாமரில் எல்லை தாண்டும் கீர்த்தி சுரேஷ்!!

பாலிவுட் போனதும் இப்படி ஆகிட்டாரே.. கிளாமரில் எல்லை தாண்டும் கீர்த்தி சுரேஷ்!!

0

இது என்ன மாயம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர்
தெலுங்கில் நடித்த மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

இயக்குனர் ஷங்கர் மகளுக்கு இரண்டாவது திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா?

கீர்த்தி சுரேஷ், கடைசியாக சைரன் என்ற படத்தில்நடித்திருந்தார். அந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லீ தயாரிக்கிறார்.

பேபி ஜான் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வருண் தவானுக்கு நேற்று தனது 37-வது பிறந்தநாளை படக்குழுவினருடன் கோலாகலமாக கொண்டாடினார்.

அந்த பார்ட்டியில், கீர்த்தி சுரேஷ் படு கிளாமரான உடையில் வலம் வந்துள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ வீடியோ.. 

NO COMMENTS

Exit mobile version