அட்டகாசம்
சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அட்டகாசம். இப்படத்தில் பூஜா, ரமேஷ் கண்ணா, இளவரசு ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். அஜித்தின் திரை வாழ்க்கையில் இப்படமும் மிக முக்கியமான ஒன்றாகும்.
21 ஆண்டுகள் கழித்து இப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
சூர்யாவின் அஞ்சான் படம் ரீ ரிலீஸில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு பாருங்க!
இவ்வளவா?
இந்நிலையில், இன்று இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ளது. தற்போது, இப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அட்டகாசம் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரூ. 50 லட்சம் மேல் வசூல் செய்துள்ளது.
