Home இலங்கை கல்வி பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு : வெளியான அறிவித்தல்

பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு : வெளியான அறிவித்தல்

0

பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கான மேலதிக மதிப்பீடு இன்று (18) நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவாதம் நேற்று (17) மற்றும் இன்றும் (18) இடம்பெற்றது.

கல்விக்கான உதவித்தொகை

இதனடிப்படையில், பாதிக்கப்படக்கூடிய பாடசாலை மாணவர்களின் கல்வியில் ஏற்படும் பாதகமான தாக்கத்தை குறைக்க, 2025 ஆம் ஆண்டு முதல் அவர்களின் கல்விக்கான உதவித்தொகையை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில், ஐந்து வயது முதல் பதினாறு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு ஆறாயிரம் (6000) ரூபாய் கொடுப்பனவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version