சினிமா நடிகை அம்ரிதா ஐயர் சேலையில் அழகிய போட்டோஷூட் By Admin - 30/11/2024 0 FacebookWhatsAppLinkedinTelegramViber பிகில், லிப்ட் போன்ற படங்களில் நடித்து இருப்பவர் அம்ரிதா ஐயர். தெலுங்கில் ஹனுமான் படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து இருந்தார். தற்போது அம்ரிதா ஐயர் சேலையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.