நடிகர் அருண் விஜய் தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து இருந்த வணங்கான் படமும் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது.
அதில் அருண் விஜய்யின் நடிப்புக்கு நல்ல பாராட்டுகளும் குவிந்தது.
மகள்
அருண் விஜய்க்கு பூர்வி என்ற மகளும், அர்னவ் என்ற மகனும் இருக்கின்றனர்.
இன்று பொங்கல் பண்டிகையை அருண் விஜய் குடும்பத்தோடு கொண்டாடி இருக்கிறார்.
அருண் விஜய் மகள் பூர்வி சேலையில் பொங்கல் கொண்டாடி இருப்பதை போட்டோக்களில் பாருங்க.