Home உலகம் கூகுளுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த பெருந்தொகை அபராதம் !

கூகுளுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த பெருந்தொகை அபராதம் !

0

கூகுள் நிறுவனத்திற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ரூ.313 கோடி அபராதம் விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, அந்நிறுவனங்கள் விற்பனை செய்த செல்போன்களில் கூகுள் Search Engine மட்டும் பயன்படுத்தும் வகையில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக தொடரப்பட்ட
வழக்கிலேயே மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்

NO COMMENTS

Exit mobile version