Home உலகம் எகிறப்போகும் தங்க விலை: பாபா வங்காவின் அதிர்ச்சியளிக்கும் கணிப்புக்கள்

எகிறப்போகும் தங்க விலை: பாபா வங்காவின் அதிர்ச்சியளிக்கும் கணிப்புக்கள்

0

பாபா வங்காவின் (Baba Vanga) 2026 ஆம் ஆண்டு தங்கம் விலை குறித்த கணிப்பு தற்போது வைரலாகி வருகின்றது.

இந்த ஆண்டு (2025) குறித்து அவர் கணித்தது போலவே உலகில் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்தநிலையில், தற்போது தங்க விலை குறித்த அவரது கணிப்புக்கள் வைரலாகி வருகின்றது.

ஏற்படும் மாற்றங்கள்

இதனடிப்படையில், உலக பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நிலையற்ற சூழ்நிலைகள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார நிலை, பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் அரசியல் பதற்றங்கள் என தங்கத்தின் விலை பல காரணங்களால் பாதிக்கப்படுகின்றது.

தங்கத்தின் தேவை 

இந்த காரணிகள் கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் தேவை அதிகரிக்க காரணமாக இருந்துள்ளன.

இதனடிப்படையில், 2026 இல் பெரும் மந்த நிலை அல்லது போர் போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டால் தங்கத்தின் விலை உண்மையாகவே உயர வாய்ப்பு உள்ளது.

பாபா வங்காவின் கணிப்புகள் பல முறை சரியாக இருந்த காரணத்தினால் தற்போது இவ்விடயம் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version