Home சினிமா இந்த வாரம் பிக் பாஸில் நாமினேட் ஆகியுள்ள போட்டியாளர்கள்.. தப்பித்த இரண்டு நபர்கள்! லிஸ்ட் இதோ

இந்த வாரம் பிக் பாஸில் நாமினேட் ஆகியுள்ள போட்டியாளர்கள்.. தப்பித்த இரண்டு நபர்கள்! லிஸ்ட் இதோ

0

பிக் பாஸ்

பிக் பாஸ் 8ல் கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். ஜெப்ரி மற்றும் அன்ஷிதாவின் வெளியேற்றம் ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது.

இவர்கள் இருவரும் வெளியேறியுள்ள நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் 10 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே தான் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே போட்டி நடக்கவுள்ளது.

சுந்தரி சீரியல் நடிகர் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி! என்ன நடந்தது

நாமினேட் ஆகியுள்ள போட்டியாளர்கள்

இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் 8 வீட்டிற்குள் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகியுள்ள நபர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தீபக், பவித்ரா, ராணவ், ஜாக்குலின், ரயான், அருண், விஜே விஷால் மற்றும் மஞ்சரி ஆகியோர் பிக் பாஸ் 8ல் இந்த வாரம் 8 போட்டியாளர்கள் நாமினேட் ஆகியுள்ளார்கள்.

முத்து மற்றும் சௌந்தர்யா ஆகிய இருவரும் இந்த வார நாமினேஷனில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் யார் வெல்ல போகிறார், யார் எலிமினேட் ஆகப்போகிறார் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

NO COMMENTS

Exit mobile version