Home உலகம் பேரழிவால் தவிக்கும் உறவுகள்: கனடிய புலம்பெயர் மக்களுக்கான அறிவிப்பு…!

பேரழிவால் தவிக்கும் உறவுகள்: கனடிய புலம்பெயர் மக்களுக்கான அறிவிப்பு…!

0

மலையக பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் பெருமளவு மக்கள் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ள நிலையில் அவர்களுக்கான அவசர வெள்ள நிவாரணப் பணிகள் ஐபிசி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான ஏற்மாடுகள் மிக விரைவில் பூர்த்தியாக உள்ளது.

இந்த நிலையில், நிவாரணப் பணியில் இணைந்து உதவ விரும்பும் புலம்பெயர் தமிழர்களும் மற்றும் குறிப்பாக கனடாவில் வசிக்கும் உறவுகளும் முன்னோக்கி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசிக்கும் மக்கள் தங்கள் உதவிகளை அனுப்புவதற்கு:

  • 📍 Pioneer Money Transfer
  • 📍 Markham & Steels junction
  • 📞 416-613-1888

என்பவற்றின் மூலம் நன்கொடைகளை அனுப்ப முடியும்.

இச்சேவையின் மூலம் நன்கொடைகளை அனுப்பும் போது பணப்பரிமாற்றக் கட்டணம் அறவிடப்படாது.

மற்ற எந்த பரிமாற்ற நிறுவனங்களையும் விட இரண்டு கனேடிய டொலர் அதிக பெறுமதி வழங்கப்படும்.

மிகப்பெரும் அழிவை சந்தித்து நெருக்கடியில் தவிக்கும் மலையக உறவுகளுக்காக தங்களால் இயன்ற உதவிகளை வழங்குவோம்.

NO COMMENTS

Exit mobile version