Home முக்கியச் செய்திகள் 1987 இல் குறிவைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்! போட்டுடைத்த இந்தியத் தளபதி

1987 இல் குறிவைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்! போட்டுடைத்த இந்தியத் தளபதி

0

ஈழ. மண்ணில் போர் காலத்தில் இந்தியப்படைகள் மேற்கொண்ட ஒவ்வொரு நகர்வுகளின் பின்னாலும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பார்வை காணப்பட்டதாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த விடயங்களை அக்காலத்தில் அவருடன் நெருங்கி பழகிய சிலர் வெளிப்படுத்தியதாக கடந்த கால செய்திகள் விவரிக்கின்றன.

ராஜிவ் காந்தி அக்காலத்தில் சர்வதேச ரீதியில் பெரும் எதிர்பார்ப்புமிக்க தலைவராக இருந்த நிலையில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் இந்திய படை பின்வாங்கியமையானது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்திய விடயமாக இருந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்திய படைகளை வைத்து இலங்கையில் அவர் மேற்கொண்ட ஒவ்வாரு அடிகளுக்கும், ராஜிவ் காந்தி எவ்வாறு தனது காய்நகர்த்தலை மேற்கொண்டார் என்பதை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் அவலங்களின் அத்தியாயம்…

https://www.youtube.com/embed/DVHUEMG7SXs

NO COMMENTS

Exit mobile version