தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்த தாய்லாந்து உயர் நீதிமன்றம் ஒரு வருட காலம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
தக்சின் ஷினவத்ரா கடந்த ஆண்டு தனி சிறைத் தண்டனையை அனுபவிக்க காவலில் வைக்கப்பட்டு 6 மாதங்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பது சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து அவருக்கு ஓராண்டு சிறைதண்டனையும் விதித்துள்ளது.
